வேதனையுடன் ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ராஜா மற்றும் பாலமுருகன் என்ற இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் சற்று பிரபலமானவர்.ஆனால் பாலமுருகன் என்று ஒரு சகோதரர் இருக்கிறார் என்பதே வெளியில் யாருக்கும் தெரியாது . அவ்வாறு இருக்கையில், ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் உடல்நலம் பாதிப்பு காரணமாக, திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடு திரும்பியிருக்கிறார் நேற்று வீடு திரும்பிய அவர் இன்று காலை இயற்கை எய்தினார் … Read more