கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட்டிங் என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் உடைய பாரம்பரிய கைவினை பொருட்கள் விவசாய பொருட்கள் குடிசை தொழில் பொருட்கள் கண்காட்சி மே மாதம் 1 ஆம் தேதி துவங்கியது. இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியை பார்வையிட லதா ரஜினிகாந்த் வந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு மற்றும் … Read more