உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!
சமிபத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறக்கூடாது என்றும் அவ்வாறு ஏறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முன்பதிவு செய்த பலர் வெயிட்டிங் லிஸ்டில் அதிகமாக இருக்கின்றனர். இதனை சில முன்கூட்டிய முன்னெடுப்புகளின் மூலம் மாற்ற முடியும். IRCTC இணையத்தில் பெரும்பாலான பயணிகள் தவிர்க்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காத வசதி alternate train accommodation அல்லது Vikalp Scheme இந்த வசதிகளை டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது … Read more