வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!
வீடு கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய விலை நிலவரப்படி 1000 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அளித்த மனுவல் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகள் … Read more