NDA-கூட்டணியில் மீண்டும் சேர போகும் டி.டி.வி தினகரன்.. வாய்ப்பு கொடுக்குமா பாஜக!!
அண்மையில் ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்” பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார். இதற்கு காரணம் பா.ஜ.க-வின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எடுப்பதுதான் முடிவு என்றும், நயினார் நாகேந்திரன் அகங்காரத்துடனும், ஆணவத்துடனும் பேசுகிறார் என்றும் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். டிசம்பரில் கூட்டணி குறித்த அறிவிப்பை டி.டி.வி தினகரன் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். இதனைத் … Read more