தீவிரவாதிகளுடன் போராடி உயிரை விட்ட குதிரை சவாரி தொழிலாளி!.. நெகிழ்ச்சி சம்பவம்..

syed

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் … Read more

1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!! (ஏப்ரல் 23) இன்று ரூ.92,910 க்கு விற்பனை!!

Gold price closes to 1 lakh!! (April 23) Today selling for Rs.92,910!!

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் ஏப்ரல் 23 2025 ஆன இன்று 92 ஆயிரம் ரூபாயை அதாவது கிட்டத்தட்ட 93 ஆயிரம் வரை 10 கிராம் தங்கமானது விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மிகப்பெரிய சேமிப்பு முதலீடாக இருந்த நிலையில் தற்போது தங்கத்தில் சேமிப்பு என்பது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய கனவாக மாறிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இன்றைய தங்கம் விலை :- ✓ 24 கேரட் 1 கிராம் – ரூ.10,136 8 … Read more

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க முடிவு!! மகிழ்ச்சியில் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள்!!

Decision to issue patta to outlawed lands!! Landowners are happy!!

தமிழ்நாட்டில் இந்த வருடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் முதலில் இந்த நிகழ்வு மதுரையில் துவங்கிய நிலையில் தற்பொழுது நாமக்கல்லில் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. பட்டா வழங்குவதற்கான நிகழ்வு கடந்த மார்ச் மாதமே நடைபெற இருந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வருகிறமே 16ஆம் … Read more

சேமிப்பு கணக்கிற்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!! உங்களுக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா!!

Banks that pay interest on savings accounts!! Do you have an account in this bank!!

இந்தியாவில் இருக்கக்கூடிய சில குறிப்பிட்ட வங்கிகளில் எப் டி கணக்குகளுக்கு மட்டுமல்லாது சேமிப்பு கணக்குகளுக்கும் 7 முதல் 7.5% வரையிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. என்ன சேமிப்பு கணக்குகளால் நமக்கு அதிக அளவு வட்டி கொடுக்கக்கூடிய சிறந்த வங்கிகளாக இருக்கக்கூடிய சில வங்கிகளை இந்த தொகுப்பில் காணலாம். RBL வங்கி :- இந்த வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 7.5% வட்டி வழங்கப்படுவதோடு அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் … Read more

அப்பா பேசுறது சும்மா!.. குட் பேட் அக்லி சர்ச்சைக்கு பிரேம்ஜி என்ன சொல்றார் பாருங்க!…

good bad

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி … Read more

காஷ்மீரில் நுழைந்த பயங்கரவாதிகள்!! பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரக்கூடிய … Read more

பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025!! மே மாதம் துவங்கும் புதிய திட்டம்!!

Prime Minister Narendra Modi AC Yojana 2025!! New scheme to start in May!!

கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் … Read more

ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

ATM Alert: Additional charges from May 1st!! People in shock!!

பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :- ✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். ✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் … Read more

No Work No Pay.. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

No Work No Pay.. Warning issued to ration shop workers who went on strike!!

தமிழகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி இன்று முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக கொடுக்கவும், ரேஷன் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி ஊதியம் உயர்த்தி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை முன்னெடுத்து ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் மற்றும் சில கோரிக்கைகளுக்காக இது போன்ற போராட்டங்களை நடத்திய பொழுது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தது போலவே, ரேஷன் கடை … Read more

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தேதி அறிவிப்பு!.. வேகம் காட்டும் பழனிச்சாமி…

admk

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, … Read more