பெண்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்பு!! தமிழ் தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.15,000 ஊதியம் பெறலாம்!!

Tamil Nadu Government Employment for Women!! Knowing Tamil is enough.. You can get a salary of Rs.15,000 per month!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்ற துறையின் கீழ் பெண்களுக்கான உதவிகள் மற்றும் அரசு நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் 181 என்ற பெண்கள் உதவி எண் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைநகர் சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் பெண்கள் உதவி எண் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் பெண்கள் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

தவெக மாநாட்டில் தொலைந்த மகன்!! 14 நாட்களாகியும் கிடைக்காமல் தேடும் குடும்பம்!!

Prodigal Son at Taveka Conference!! The family has been searching for 14 days without being found!!

கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடைபெற்ற முடிந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் ( 64) இவரது மனைவி 20ஆண்டுகள் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர்களுக்கு மகன் … Read more

அமைதியான தீவை ராணுவ களமாக மாற்ற முயற்சிக்கும் இந்தியா!! குற்றம் சாட்டுகிறார் அந்தத் தீவில் வசிப்பவர்.

India is trying to turn a peaceful island into a military base!! Accuses the resident of the island.

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 350 பேர் மட்டும் வாழக்கூடிய அகலேகா தீவில் மீன்பிடித்தல் மற்றும் தென்னை மரங்களை வளர்த்தல் ஆகிய பணிகளை … Read more

குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்!! முதலமைச்சர அறிவிப்பு!!

The government will bear the cost of children's education!! Chief Minister's announcement!!

பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வெடி விபத்துகளில் உயிரிழக்கும் பெற்றோர்களின் குடும்பத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், நேற்று பட்டாசு ஆலை, அரசு குழந்தை காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், 77 … Read more

5 லட்சம் போட்டால் 15 லட்சம்!! இரட்டிப்பு வட்டி கொடுக்கும் தபால் துறையின் புதிய திட்டம்!!

15 lakh if ​​you put 5 lakh!! New scheme of postal department giving double interest!!

சேமிப்பு திட்டம் என்பது அனைவரது குடும்பத்திலும் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தங்களுடைய எதிர்காலத்திலோ அல்லது பிள்ளைகளுடைய எதிர்காலத்திலோ பொருளாதார நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதாகும். இவ்வாறு சேமிப்பு கண்ணோட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களுடைய சேமிப்பை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இன்று பலர் போஸ்ட் ஆபீஸ் களில் உள்ள திட்டங்களை கவனித்து அதில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. அவ்வாறாக, நாம் சேமிக்கும் பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை … Read more

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் அன்பில் மகேஷ் !!

Good news for teachers job applicants!! Minister Anbil Mahesh !!

பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பிறமொழிப் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த கணக்கெடுப்புகள் முடிந்த பிறகு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும் என … Read more

இந்திய மாணவர்கள் கனடா சென்று படிக்க தடை!! விசா திட்டத்தை நிறுத்திய கனடா!!

Indian students are banned from studying in Canada!! Canada has stopped the visa program!!

கனடா அரசால் சர்வதேச மாணவர்களுக்கு எளிதில் விசா கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட திட்டம் தான் “student direct scheme”. இதன் மூலம் விசாவிற்காக மாணவர்கள் பல மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலையில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டுமின்றி, பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் … Read more

சிறந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!! பரிசுத்தொகையுடன் சான்றிதழ்கள் காத்திருப்பு!!

Rare opportunity for fine painters and sculptors!! Certificates with prizes are waiting!!

தமிழக அரசு சென்னையில் கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை இரண்டு பிரிவில் நடத்தி வருகிறது. மரபு வழி மற்றும் நவீன வழி மூலம் நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கலை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் நடைபெற உள்ளது. எனவே சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய கலை … Read more

14 மொழிகளில் நடித்த தமிழ் நடிகர்!! சினிமா துறையில் புதிய சாதனை!!

Tamil actor who acted in 14 languages!! A new record in the film industry!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இன்று வரையில் சில தமிழ் நடிகர்கள் மற்ற மொழி படங்களில் நடிக்க ஒத்துக்கொள்வதில்லை. அதற்கு உதாரணமாக நம்முடைய கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் ஹாலிவுட் உட்பட 14 மொழி படங்களில் காமெடி நடிகராக மட்டுமே நடித்த ஒரு நடிகரை நம்முடைய தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாக இன்று அளவு பார்க்கப்பட்டு வருகிறது. தனது ஒல்லியான உடலால் தமிழில் மிகவும் பிரபலமானவர் ஓமக்குச்சி … Read more

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதா அமரன் திரைப்படம்!! உண்மைதான் படமாக்கப்பட்டது – எல்.முருகன் ஓபன் டாக்!!

Amaran movie has insulted Muslims!! Really Filmed - L. Murugan Open Talk

Amaran movie:அமரன் திரைப்படம்  இஸ்லாமிய வெறுப்பு அரசியலை புகுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அமரன்.இந்த  படம்  ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்  வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி  படமாக அமைந்தது. இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தி உள்ளது என்றும்,ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துக்கு  பதிலாக … Read more