மாணவர்களே வங்கி கணக்கை செக் பண்ணிக்கோங்க.. வரப்போகும் ரூ 1000!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Students check your bank account.. Rs 1000 coming!! Don't miss this opportunity!!

மாணவர்களே வங்கி கணக்கை செக் பண்ணிக்கோங்க.. வரப்போகும் ரூ 1000!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசானது உயர்கல்வி செல்லும் மாணவர்களின் படிப்பிற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கி வருகிறது. முதலில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்த அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி கல்வி உதவித் தொகையாக வழங்கபடும் என உத்தரவிட்டனர். இது அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இதே … Read more

திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு!! பக்தர்களுக்கு கூடுதல் சலுகை!!

Tirupati Devasthanam New Announcement!! Extra offer for devotees!!

Tirupati : திருப்பதி தேவஸ்தானமானது பக்தர்களின் தேவைக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட விஐபி தரிசனம் செய்யும் டிக்கெட்டுக்கு வரைமுறை வகுத்தது. இதனையடுத்து தற்பொழுது திருப்பதி தேவஸ்தான முதன்மை செயலாளர் பக்தர்களுக்குரிய வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளார். அதில் பக்தர்கள் பயன்படுத்தும் குளியல் அறைகளில் குழாய்கள் உடைந்தும் மொட்டை அடிக்கும் இடத்தில் சுத்தமின்றியும் காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த முதன்மை செயல் அலுவலர் இதனை மாற்றியமைக்கும் வகையில் … Read more

“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!!

"Stalin has all the guts to oppose Modi" No other Congress Chief Ministers- EVKS Ilangovan!!

“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!! காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்பொழுது மோதல் நிலவை வருகிறது. தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தனித்து நிற்க வேண்டும் கூட்டணி நமக்கு கை கொடுக்காது என்று மேடை ஏறும்போதெல்லாம் பேசி வருகிறார். இவரைத் தொடர்ந்து எம்பி கார்த்திக் சிதம்பரமும் அவ்வழியே பேசுகிறார். இவ்வாறு இருக்கையில் இவர்கள் இரண்டு பேரும் கருத்துக்களும் தவறானவை … Read more

பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னனி!! 

A young cricketer committed suicide by jumping from a bridge!! Shocking background revealed in the investigation!!

பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னனி!! நேற்று(ஜூலை26) காலை சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் இளம் கிரிக்கெட் வீரர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று(ஜூலை26) காலை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் இது குறித்து … Read more

அச்சச்சோ உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே.. து முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுங்கள்!! பாஜக எம்எல்ஏ பரிந்துரை!!

Oops, you broke the truth.. Give the post of chief minister to Kanimozhi!! BJP MLA Nomination!!

அச்சச்சோ உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே.. து முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுங்கள்!! பாஜக எம்எல்ஏ பரிந்துரை!! மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து திமுக தனது அரசியல் இலக்கை  அடுத்த கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் உதயநிதியை துணை முதல்வர் பதவியில் அமர்த்துவது. இதற்கு மூத்த அமைச்சர்கள் முதற்கொண்டு வழிமொழிந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் உதயநிதி துணை முதல்வர் அரியணை ஏற தேதி குறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து பாஜக … Read more

FLASHL: நாங்கள் வெற்றிப்பெற நீங்கள் கட்டாயம் வேண்டும்.. கதறும் அரசியல் கட்சிகள்!! 

FLASHL: We need you to win.. Screaming political parties!!

FLASHL: நாங்கள் வெற்றிப்பெற நீங்கள் கட்டாயம் வேண்டும்.. கதறும் அரசியல் கட்சிகள்!! 2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலானது அனல் பறக்கும் வகையில் இருக்குமென தற்போதே யூகிக்க முடிகிறது. புதியதாக அரசியலில் நுழைந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கூட்டணி கட்சியை கழட்டிவிட்ட அதிமுக என இரு முனைகளையும் சமாளிக்கும் வகையில் திமுகவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறையும் ஆட்சி தலைமையில் அமர வாய்ப்பிருக்கும். ஆனால் திமுக அடுத்த முறை … Read more

திமுக VS காங்கிரஸ் களையும் கூட்டணி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!!

DMK vs Congress alliance.. Stalin took the game!! Flying orders to the authorities!!

திமுக VS காங்கிரஸ் களையும் கூட்டணி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!! சமீப காலமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. வெளிநடப்பில் தோழமையாக நடந்து கொண்டாலும் உட்க்கட்சி க்குள் வார்த்தை போர் முழங்கி வருகிறதென்றே கூறலாம். அதற்கு ஏற்றார் போல தான் திமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உள்ளது. சமீபத்தில் 2026 ஆம் ஆண்டு வரப்போகும் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற செயல்பாடுகள் குறித்து முதல்வர் தீவிரம் காட்டி … Read more

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி தாக்கு!!

Edappadi Palaniswami is not AIADMK general secretary.. High Court strikes!!

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி தாக்கு!! அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஆரம்பித்தது. அனைவரும் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொழுது பன்னீர்செல்வம் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பொதுக்குழு கூட்டம் அமைத்து ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே பன்னீர்செல்வம் … Read more

“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Go to school now to get "Rs 1000 Scholarship for Students"!! Sudden announcement by Tamil Nadu government!!

  “மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றியமைத்து உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போல மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் நோக்கில் மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. தற்பொழுது இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக … Read more

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

FLASH: No more parking charges for vehicles standing on roads!! A new announcement has arrived!!

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதேபோல பெரிய கடை, வீதி ரோஸ்கோர்ஸ், கிராஸ் கட், வெரைட்டி ஹால், பாரதி பார்க் … Read more