தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!!
தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!! கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ் யிடம் திமுக எம்பிக்கள் பொதுமக்களின் தொகுதிவாரியான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கும் வகையில் மனு கொடுக்க சென்றனர். சண்முகம் ஐஏஎஸ் யிடம் மனு கொடுத்துவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேறிய எம்பிக்கள் அவர் தங்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றச்சாட்டை வைத்தனர். குறிப்பாக தலைமைச் செயலாளர் எங்களை … Read more