“மதுரை மீனாட்சி அம்மன்” ஸ்ரீ ரங்கம்.. இதெல்லாம் திமுகவால் இடிக்கப்பட்டது!! கொந்தளிக்கும் இந்து முன்னணி தலைவர்!!
“மதுரை மீனாட்சி அம்மன்” ஸ்ரீ ரங்கம்.. இதெல்லாம் திமுகவால் இடிக்கப்பட்டது!! கொந்தளிக்கும் இந்து முன்னணி தலைவர்!! தமிழக சட்டப்பேரவையில் கடந்த எட்டு நாட்களாக பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.நேற்று காலை விளையாட்டு துறை சார்ந்த பட்ஜெட்டும் மாலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த பட்ஜெட் விவாதமும் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.மேற்கொண்டு இடதுசாரி என்பதை தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார். அந்த வகையில் இவர் அவையில் பேசியதாவது, … Read more