முட்டாள்தனமாக முடிவெடுத்த அமேசான் நிறுவனம்!!ரூ.4 கோடிநஷ்டம்.. புலம்பும் உற்பத்தியாளர்கள்!!

Amazon made a stupid decision!! Rs. 4 crore loss.. Manufacturers are complaining!!

அமேசான் நிறுவனமானது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை தற்பொழுது எடுத்து இருக்கிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமேசான் நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை அமேசான் நிறுவனத்தினர் யோசித்தார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமேசான் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு திடீரென அவற்றை தவறுதலாக ஆர்டர் செய்து விட்டதாக கூறி ஆர்டரை கேன்சல் செய்து இருப்பது உற்பத்தியாளர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவானது அதிபர் … Read more

நீட் தேர்வு வேண்டும்!!உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.. எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அறிவிப்பு!!

We will not say no to NEET exam!! Instead, we will pay tribute to the 22 students who died by holding candles.. Edappadi Palaniswami's sudden announcement!!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீட் தேர்விற்கு ஆதரவு அளிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக முழுவதுமாக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 22 மாணவர்களுக்கு வருகிற 19ஆம் தேதி மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு :- திராவிட … Read more

CSK அணியில் இருந்து விலகிய ருதுராஜ்!! மீண்டும் கேப்டனாக மாறிய தோனி!!

Ruduraj quits CSK team!! Dhoni becomes captain again!!

IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்ராஜ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 5 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்த சென்னை சூப்பர் … Read more

அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்க காரணம் இதுதான்!.. ராமதாஸ் போடும் கணக்கு!…

anbumani

பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு தானே இனிமேல் தலைவர் எனவும், அன்புமணி இனிமேல் கட்சியின் செயல் தலைவராக இருப்பார் எனவும் அறிவித்து பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சிக்கு புதிதாக வந்துள்ள இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவும் எனவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதனால், அன்புமணியும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, புதிய பாட்டாளி மக்கள் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியை அன்புமணி துவங்கவுள்ளார் எனவும் செய்திகள் … Read more

வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?…

வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?...

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்கிற கேள்விதான் கடந்த பல நாட்களாகவே ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே முட்டிகொண்டதால் கோபப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு காரணம் அதிமுக தலைவர்கள் பற்றி மிகவும் அவதூறாக அண்ணாமலை விமர்சித்தார். அதேநேரம், பாஜகவும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறது. அதோடு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் … Read more

பணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!

Money money money.. Don't you care about people!! Fans are upset by the actions of someone who could be at the peak of fame!!

காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா நடைபெற இருந்த நேரத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பத்திரிகையாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நண்பர்களுடன் காபி ஷாப் வந்த பாடகர் ஜஸ்டின் பீபர் அங்கு வந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து மிகவும் கோபம் அடைந்து , இது நல்ல காலை ஆகவே இல்லை என சத்தமிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது இவர் ஏற்கனவே அதிக கோபக்காரர் என்பதால் இவருடைய குடும்பத்திலும் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் … Read more

SBI ஏடிஎம் பயனாளிகளுக்கு புதிய அளவுகோல்களை விதித்த வங்கி!! இனிமே இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

SBI Bank has imposed new criteria for ATM users!! You must know this from now on!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் எத்தனை முறை ஏடிஎம் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வளவு ரூபாய் ஏடிஎம்மில் இருந்து பெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பது போன்று முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. SBI மேற்கொண்டுள்ள புதிய ஏடிஎம் விதிமுறைகள் :- ✓ முக்கிய பண பரிவர்த்தனை வரம்புகள் – இவற்றில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பொறுத்து உங்களுடைய பரிவர்த்தனை வரம்பானது … Read more

உலகத்துல இப்படித்தான் பலரை பிரிச்சு விடுறாங்க போல!! ஒபாமா தம்பதியினர் இடையே நடந்தது என்ன!!

It seems like this is how many people are separated in the world!! What happened between the Obama couple!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பதிலளித்திருக்கிறார். பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கூறியிருப்பதாவது :- என்னுடைய நாட்களை நானே முடிவு செய்யக்கூடிய சூழல் இப்பொழுதுதான் உருவாக்கி இருக்கிறது என்றும் ஏற்கனவே என்னால் என்னுடைய நாட்களை உருவாக்கிக் கொள்ள க்கூடிய சூழல் இருந்தும் நான் உருவாக்கிக் கொள்ளாததற்கு … Read more

முதல் நாளே HD பிரிண்ட்.. இணையத்தில் வெளியான குட் பேட் அக்லி!.. படக்குழுவினர் அதிர்ச்சி!…

good bad ugly

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை … Read more

அஜித் சார் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்!…

ajith

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, … Read more