சமையல்காரருக்கு 1 கோடி!.. வளர்ப்பு நாய்க்கு 12 லட்சம்.. ரத்தன் டாடா எழுதிய உயில்…

tata

இந்தியாவின் இருந்த தொழிலதிபர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. அப்பா விட்டு சென்ற தொழிலை திறம்பட நடத்தி டாடா குழுமத்தை உலகமெங்கும் விரிவுபடுத்தியவர் இவர். வாகனங்கள் தயாரிப்பது முதல் பல்வேறு தொழில்களில் டாடா நிறுவனம் சிறந்து விளங்கியது 2024ம் வருடம் அக்டோபர் மாதம் இவர் மரணமடைந்தார். பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் இறந்தால் பொதுமக்களிடம் அனுதாபமே இருக்காது. ஆனால், இவர் இறந்து இந்தியாவில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அனுதாபம் தெரிவித்தார்கள். பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் இவரின் இறப்பு பற்றிய … Read more

மோடிக்கு போன திடீர் மெசேஜ் .. உங்களை சந்தித்தே ஆக வேண்டும்!! ஒற்றைக் காலில் நிற்கும் ஸ்டாலின்!!

Stalin's letter asking to meet Modi

DMK BJP: தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் திமுக வோ மத்திய அரசை எதிர்த்து பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரசை கூட அழைக்காமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் மோடியை முன்னிறுத்தி விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு மாநிலங்களின் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more

பாரதிராஜாவுக்கு கை கொடுத்த ராஜ்கிரண்!.. பதினாறு வயதினிலே படம் ரிலீஸான கதை!…

rajkiran

பாரதிராஜா முதலில் இயக்கிய திரைப்படம் பதினாறு வயதினிலே. அந்த படம் உருவானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், அவரை கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. ரஜினி அப்போது வளரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க வைத்தார். ஸ்ரீதேவிக்கு அது இரண்டாவது திரைப்படம். படத்திற்கு இளையராஜா இசை. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் அதுவரை வந்ததே இல்லை. குறிப்பாக முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக பதினாறு வயதினிலே இருந்தது. இந்த … Read more

அண்ணாமலைக்கு எடப்பாடி வைத்த செக்.. இனி பதவிக்கு வாய்ப்பில்லை!! டெல்லி எடுத்த அதிரடி முடிவு!!

There are reports about the removal of Annamalai from BJP

BJP ADMK: பாஜகவில் மாநிலத் தலைவர்களின் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இப்படிப்பட்ட சூழலில் அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதாவது அதிமுக மற்றும் பாஜக பரஸ்பர உறவு முறிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனால் அதிமுகவிற்கும் மேலிடத்திற்கும் பெரும் அழுத்தம் உண்டானது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதால் எந்த ஒரு இடத்திலும் வெற்றி … Read more

குங்குமம் கயிறு இதெல்லாம் சங்கிகள் தான் போடுவாங்க.. திமுக காரன் போட மாட்டான்!! போடவும் கூடாது- ஆ ராசா போட்ட கண்டிஷன்!!

Arasa controversy has sparked protests in the political arena

DMK: திமுக நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆ . ராசா நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாஜகவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாணவர் அணி சார்பில் நீலகிரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆ ராசா கலந்து கொண்டார். அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியதாவது, சாமி எல்லாம் கும்பிட வேண்டாம் என்று … Read more

அட்லியிடம் சன் பிக்சர்ஸ் போட்ட டீல்!.. அதனாலதான் படமே டேக் ஆப் ஆகுதாம்!..

atlee

Allu arjun: ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அட்லி. நண்பன் படம் உருவாகும்போது விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அடுத்து விஜயை வைத்து தெறி படத்த இயக்கினார். அட்லி படமெடுக்கும் ஸ்டைல் விஜய்க்கு பிடித்துப்போனதால் அட்லி இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களிலும் நடித்தார். ஏற்கனவே ஹிட் அடித்த பழைய தமிழ் படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் துவக்கம் முதலே அவர் … Read more

பெயரை மாற்றும் அல்லு அர்ஜூன்!.. நல்லாத்தான போய்ட்ருக்கு!…

pushpa

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரை ஸ்டைலீஷ் ஸ்டார் எனவும், ஐகான் ஸ்டார் எனவும் ஆந்திர ரசிகர்கள் அழைக்கிறார்கள். 2003ம் வருடம் உருவான கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜூன் நடிக்க துவங்கினார். அல்லு அர்ஜுன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர், தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இவரின் அப்பா அல்லு அர்விந்த் தெலுங்கு சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக இருந்தார். எனவே, துவக்கத்தில் மகனை வைத்து திரைப்படங்களை தயாரித்தார். காதல் … Read more

கோடையில் வீடுகளை நோக்கி வரும் பாம்புகள்..!! இதை செய்தால் வராது..!!

கோடையில் வீடுகளை நோக்கி வரும் பாம்புகள்..!! இதை செய்தால் வராது..!!

கோடைக்காலம் தொடங்கி விட்டாலே பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர ஆரம்பித்து விடும். தென்னிந்தியாவில் பாம்பு கடியால் அதிகம் பாதிக்கப்படுவதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக, அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார்கள் பாம்பு கடி ஆராய்ச்சி வல்லுநர்கள். அப்படி வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் கோடை காலத்தில் எந்த மாதிரியான பாம்புகள் வீடுகளை நோக்கி வரும்? அப்படிப்பட்ட பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? … Read more

வடிவேலு கம் பேக்!. மீண்டும் தலைநகரம் கூட்டணி!.. கேங்கர்ஸ் டிரெய்லர் வீடியோ!..

gangers

Gangers Trailer: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் … Read more

அண்ணாமலையை தூக்கணும்!. திமுக – அதிமுக போட்ட ஸ்கெட்ச்!. ஆடிப்போன அமித்ஷா!…

stalin

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஆளுமை வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை. ஆனால், எதிர்கட்சி தலைவராக ஸ்கோர் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். அவருக்கு கலைஞரின் மகன் என்கிற இமேஜ் இருக்கிறது. அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. 2011 முதல் 2021 வரை 10 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அதிமுகவுக்கு சிறந்த எதிர்கட்சியாக திமுக விளங்கியது. அப்போதுதான் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 4 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் போல … Read more