1) நிறுவனம்:
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT)
2) காலி பணியிடங்கள்:
மொத்தம் 100 காலி பணியிடங்கள் உள்ளது
3) பணிகள்:
Professors – 12
Associate Professors – 52
Assistant Professor Grade I (AGP 8000) – 13
Assistant Professor Grade II (AGP 7000) – 11
Assistant Professor Grade II (AGP 6000) – 10
4) விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர், OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1000 மற்றும் SC / ST / PWD பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.
5) பணிக்கான தகுதிகள்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வேதியியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் ஒரு முதுகலை பட்டத்துடன் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6) வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஜனவரி 30ம் தேதியின்படி 28 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
7) சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
8) விண்ணப்பிக்கும் செயல்முறை:
ஆர்வமுள்ள நபர்கள் சான்றிதழ்களை PDF வடிவில் தயார் செய்து [email protected] என்கிற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
ஜனவரி 30, 2023