PCOD பிரச்சனையால் குழந்தை இல்லையா? 1 துண்டு பட்டை போதும்!!

Photo of author

By CineDesk

PCOD பிரச்சனையால் குழந்தை இல்லையா? 1 துண்டு பட்டை போதும்!!

இளம்பெண்கள் பலரும் பிசிஓடி என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (PCOD) என்னும் சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது.

மாதவிடாய் சுழற்சி சீராக வரும் வரை எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் மாதவிடாய் பிரச்சனை சீராக வரவில்லை என்றால் அது வேறு விதமான பிரச்சனையை உண்டாக்கிவிடும். பிசிஓஎஸ் என்று சொல்லகூடிய இந்த பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் உண்டா என்பதை தெரிந்துகொள்வோம்.

உண்மை என்னவென்றால் மாதவிடாய் காலமானது ஒவ்வொரு பெண்ணிற்கும் வித்தியாசப்படும். ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு கால சுழற்சியைக் கொண்டிருக்கலாம். அது ஏழு நாட்கள் வரை நீட்டித்தால் கூட பிரச்சனை இல்லை.

மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்பவர்கள் அதனுடன் வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம்.

இயற்கை மூலிகைகளைக் கொண்டு இந்நோயை முழுமையாகச் சரி செய்யலாம். அழகுக்காக வளர்க்கப்படும் அசோகா மரப்பட்டைப் பொடி ஐந்து கிராம் எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் காலை, மாலை சாப்பிட வேண்டும். இதை இரண்டு மாதம் தொடர்ந்து அருந்தினால் PCOD சரியாகும். அத்துடன் கருப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் இது சரி செய்யும்.