இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!!

0
178

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!!

அரசு ஊழியர்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்று அரசு வித்தியாசமான ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ஆம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதுஎன்னவென்றால் இனி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும்,தங்களது தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்றும் மாறாக வந்தே மாதரம் என்ற வார்த்தையை சொல்லி பேச்சினை தொடங்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்தியுள்ளது.நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் இந்த வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Previous articleரயில்வே வாரியத்தில் 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
Next articleஅத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிப்பு- மத்திய அரசு அறிக்கை!