இனி காசு செலவு செய்யத் தேவையில்லை!! வீட்டிலிருந்தபடியே வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம்!!
வெரிகோஸ் நோய் என்பது நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு நோய் ஆகும். இந்த நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு நோய் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு வரக்கூடும்.
வெரிகோஸ் வெயின் எங்கு தோன்றும்…
* இந்த வெரிகோஸ் வெயின் நோய் சிலருக்கு காலித் தொடைக்கு கீழ்பகுதியில் வரும்.
* வெரிகோஸ் வெயின் நோய் சிலருக்கு முட்டிக் காலுக்கு பின்புறத்தில் வரும்.
* வெரிகோஸ் வெயின் நோய் சிலருக்கு முட்டிக் காலுக்கு கீழ் பகுதியிலும் தோன்றும்.
வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்தும் வழிகள்…
* வெரிகோஸ் வெயின் நோய் உள்ளவர்கள் சைப்ரஸ் எண்ணெயை தினமும் வெரிகோஸ் வெயின் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* அத்திக் காயில் இருந்து வெளிவரும் பாலை நரம்பு முடிச்சு உள்ள பகுதியில் தினமும் தேய்த்து 2 மணி நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வர வேண்டும். இவ்வாறு தினமும் செய்வதால் வெரிகோஸ் வெயின் நோய் குணமாகும். இந்த மருத்துவத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். முதல் 9 நாட்களில் வலி குறையத் தொடங்கும்.
* வெரிகோஸ் நோய் குணமாக உலர்ந்த திராட்சைகளை முதல் இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து திராட்சைகளையும் சாப்பிடலாம்.
* வெரிகோஸ் வெயின் நோயை சரிசெய்ய விராலி மூலிகையின் தைலத்தையும் பயன்படுத்தலாம்.
வெரிக்கோஸ் வெயின் உள்ளவர்கள் சிகிச்சை பெறுபவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்…
* வெரிகோஸ் வெயின் நோய் உள்ளவர்கள் மைதா சம்பந்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்கவும்.
* வெரிகோஸ் வெயின் நோய்.உள்ளவர்கள் அசைவ உணவுகளை உண்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
* வெரிகோஸ் வெயின் நோய் உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
* வெரிகோஸ் வெயின் நோய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரை அருந்தக் கூடாது.