டாக்டர்களிடம் இனி ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க தேவையில்லை!! இந்த ஒரு செடி போதும் கிட்னி கற்களை அகற்ற!!

Photo of author

By Rupa

டாக்டர்களிடம் இனி ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க தேவையில்லை!! இந்த ஒரு செடி போதும் கிட்னி கற்களை அகற்ற!!

நம்மில் வளரது வீட்டிலும் அழகுக்காகவும் மருத்துவ குணத்திற்காகவும் பல செடிகளை வளர்ப்போம்.

அந்த வகையில் கிட்னியில் உள்ள கற்களையை நீக்கும் அற்புத செடி ஒன்று உள்ளது அதனை வளர்க்கும் பட்சத்தில் நாம் மருத்துவர்களை நாடி ஆயிரம் கணக்கில் பணத்தை செலவழிக்க தேவையில்லை.

இந்த ஒரு செடியானது உங்களின் கல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி அடைய செய்யும்.

அந்த வகையில் கிட்னியில் உள்ள கற்களை அகற்றும் இந்த செடியின் இலை ஒன்றை பறித்து கொண்டு மண்ணில் வைத்தால் போதும் செழிப்பாக வளர்ந்து விடும்.

அந்த வகையில் அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒன்றுதான் ரணபலாய செடி. இதனை ரண பலா பிளான்ட் எனவும் கூறுவர்.

இந்த செடியின் மூலம் பல மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் இது நமது வீட்டில் இருந்தால் ஒரு இலை அல்லது இரண்டு மூன்று இலைகளை வைத்து மருந்து தயாரித்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உள்ள அனைத்து கற்களும் வெளியேறிவிடும்.

மேலும் இந்தச் செடியின் அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த செடி அருமருந்தாக பயன்படும்.

இந்த செடி இருந்தால் அதன் மூலம் டீ போன்றவற்றை வைத்து அருந்துவதன் மூலம் பல பிரச்சனைகள் நமது உடலில் நிவர்த்தி அடையும்.