இனி டாக்டர் தேவை இல்லை! கண் பார்வை பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பவுடர் போது!!

Photo of author

By Rupa

இனி டாக்டர் தேவை இல்லை! கண் பார்வை பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பவுடர் போது!!

இங்கு பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக கிட்ட பார்வை தூர பார்வை உள்ளவர்கள் கட்டாயம் கண்ணாடி போட்டே ஆக வேண்டும். இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் பலருக்கும் ஒற்றைத் தலைவலி என்ற ஒரு பிரச்சனை உள்ளது. இது வந்து விட்டால் வாந்தி மயக்கம் இடைவிடாத தலைவலி காணப்படும். இவ்வாறு உள்ளவர்கள் மருத்துவரை அணுகினால் மட்டுமே இப் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்ற நிலையில் உண்டாகும்.

ஆனால் இது போல பிரச்சனைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே நமது உணவில் சிறு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் மருத்துவரை காண்பதை குறைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பார்வைத்திறன் மேம்பட இதனை தினமும் இரவு உணவு உண்ட பிறகு சாப்பிட்டு வரலாம்.

பாதாம் 100 கிராம் சோம்பு 50 கிராம் வெள்ளை மிளகு 10 கிராம் இவை மூன்றையும் நன்றாக இடித்து அரைத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவு உண்ட பிறகு ஒரு கிளாஸ் பாலில் தினம் தோறும் ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்து வர வேண்டும். இவ்வாறு கொடுத்து வர கண் பார்வை தெளிவுற்று அது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.