தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

Divya

பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு தற்பொழுது அதிகரித்து வரும் பாதிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.இதில் இருந்து மீள ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.அதேபோல் கொத்தமல்லி,சீரகம் உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு தினமும் டீ செய்து குடிங்கள்.

தைராய்டு அறிகுறிகள்:

**உடல் பருமன்
**ஒழுங்கற்ற மாதவிடாய்
**தலைமுடி உதிர்வு
**முகப்பரு
**அதிக உதிரப்போக்கு

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:

அதிக புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.அதேபோல் முட்டைகோஸ்,காளிஃபிளவர் உணவை தவிர்க்க வேண்டும்.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

கொத்து அவரை,கோவைக்காய்,வாழைப்பூ போன்ற காய்கறிகளை உணவாக உட்கொள்ள வேண்டும்.

தைராய்டு பாதிப்பை குணப்படுத்தும் மூலிகை டீ:

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – 20 கிராம்
2)சோம்பு – 20 கிராம்
3)சீரகம் – 20 கிராம்
4)வெந்தயம் – 20 கிராம்
5)சதக்குப்பை – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கொத்தமல்லி விதை,பெருஞ்சீரகம்(சோம்பு),சீரகம்,வெந்தயம் மற்றும் சதக்குப்பை ஆகியவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.

2.அதன் பிறகு இங்கு தரப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் போட்டு வாசனை வரும் அளவிற்கு லேசாக வறுக்க வேண்டும்.

3.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

4.இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி குறைந்த தீயில் கொதிக்க வேண்டும்.இந்த பானத்தை 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

5.பிறகு 10 நிமிடங்களுக்கு இந்த பானத்தை ஆறவைத்து குடித்து வந்தால் தைராய்டு கட்டிகள் குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி இலை ஜூஸ் பருகி வந்தால் தைராய்டு கட்டிகள் குணமாகும்.அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி டீ செய்து குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.