மாதமாதம் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லை!! நியூ சீக்ரெட் அன்லாக்!!

Photo of author

By Gayathri

தமிழகத்தில் பெரும்பாலும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா இணைந்து வி ஐ மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நெட்வொர்க் அமைப்புகள் உள்ளன. இவற்றிற்கு இன்றைய காலகட்டங்களில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்து தான் கால் அழைப்பு மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் bsnl மட்டும் அரசு சார்ந்த நெட்வொர்க் தளம் என்பதால் அதன் கட்டணம் சற்று மலிவாகவும், சட்டென்று விலை உயர்ந்த தளமாக இன்று வரை உள்ளது. ஆனால் இதில் நெட்வொர்க் பிரச்சனை பெரும்பாலும் இருப்பதனால் மக்களிடையே இதன் மவுசு குறைவு. பிறத்தளங்களில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஆத்திர அவசரத்துக்கு அழைப்புகளை கூட மேற்கொள்ள முடியும்.

இதை முறியடிக்கும் வகையில் தற்சமயம் ப்ராட்பேண்ட் இணைப்பு நம்மிடம் இருந்தாலே போதும் அல்லது வைஃபை கனெக்ஷன் இருந்தாலே போதும் நம்மால் ரீசார்ஜ் செய்யாமலேயே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மொபைல் நெட்வொர்க்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு பிராட்பேண்ட் கனெக்சனை வாங்கிக் கொள்ளவும். இதன் மூலம் அன்லிமிடெட் டேட்டாஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் நெட்வொர்க் மற்றும் இணைய செட்டிங்ஸ்க்குள் சென்று சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்து, உபயோகிக்கும் சிம் கார்டை தேர்வு செய்து, வைஃபை அழைப்பு நிலை மாற்றத்தை உள்ளீடு செய்யவும். இனிமேல் நீங்கள் எங்கிருந்தாலும் அழைப்புகளை ஃப்ரீயாக மேற்கொள்ளலாம். இந்த ட்ரிக்கை பாலோ செய்து மாதாமாதம் உடனடி ரீசார்ஜ் செய்வதை கொஞ்சம் தள்ளி போடலாமே..