ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! ஒரு கொத்து வேப்பிலை போதும் சிறுநீரக கற்களை நீக்க!!

Photo of author

By Rupa

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! ஒரு கொத்து வேப்பிலை போதும் சிறுநீரக கற்களை நீக்க!!

பெண்களை விட ஆண்களுக்கு தான் சிறுநீரகப் பிரச்சனை அதிக அளவில் வருகிறது. குறிப்பாக சிறுநீரக கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் உள்ளது. அவ்வாறு இருப்பவர்கள் மருத்துவர் அப்போது சந்தித்து அக்கற்கள் வெளியேற மருந்து எடுத்து வருவர். அவர் எடுத்து வந்தாலும் மீண்டும் அவர்களுக்கு சிறுநீரக கற்கள் வந்துவிடும். அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் இருப்பதை கடைப்பிடித்தால் போதும்.

தேவையான பொருட்கள்

ஒரு கொத்து வேப்பிலை

வேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரும்பு கடாயில் எடுத்து வைத்த வேப்பிலையை போட்டு வறுக்க வேண்டும். இவ்வாறு வருப்பதற்கு இரும்பு கடாய் மிகவும் முக்கியம். கருப்பு நிறமாக மாறும் வரை அதனை நன்றாக வறுக்க வேண்டும். இது பச்சை இலை என்பதால் புகை வரக்கூடும். புகையணைத்தும் போன பிறகு வேப்பிலையானது சாம்பலாக மாறிவிடும். இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சல்லடை வைத்து சலித்து தனியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதனை குடித்து வரலாம். தினம் தோறும் இப்போதைய அரை ஸ்பூன் அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிறிதளவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மட்டுமே இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டும். பெரிய அளவில் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்.