இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

தண்ணீரில் வளரும் ஒரு வகை பச்சை பாசி தான் ஸ்பைரூலினா.இது ஒரு செல் புரத பாசி ஆகும்.இந்த ஸ்பைரூலினா பாசி இந்தியா,இலங்கை,மெக்சிகோ,அமெரிக்கா போன்ற பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

இந்த ஸ்பைரூலினா பாசியை மீன்கள் உட்கொள்வதால் தான் மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஸ்பைரூலினா பாசி உலர்த்தப்பட்டு பொடி மற்றும் மாத்திரை வடிவில் சந்தையில் விற்கப்படுகிறது.

இந்த ஸ்பைரூலினா பாசியை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கிறது.ஸ்பைரூலினாவில் கிட்டத்தட்ட 70% புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது.புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் ஸ்பைரூலினா பாசியை உட்கொள்ளலாம்.

ஸ்பைரூலினா நன்மைகள்:

இந்த பாசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

ஆண்மை குறைபாடு இருப்பவர்கள் ஸ்பைரூலினா பாசியின் பொடியை பாலில் கலந்து பருகி பலன் பெறலாம்.

இந்த பாசியில் உள்ள புரதம்,வைட்டமின்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஸ்பைரூலினா மாத்திரை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அழுத்த பாதிப்பு முழுமையாக குணமாகும்.

உடல் சோர்வை போக்கி உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்த பாசி மாத்திரை உதவும்.

இரத்த கொதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பாசியை பொடியாக உட்கொள்ளலாம்.

ஸ்பைரூலினா பாசி உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

அல்சர் இருப்பவர்கள் ஸ்பைரூலினா பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம்.

சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த ஸ்பைரூலினா பாசி குணப்படுத்துகிறது.

தைராய்டு,மூட்டு வலி,உடல் பருமன் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள ஸ்பைரூலினா பாசியை உட்கொள்ளலாம்.