உங்களில் சிலர் அறிந்திராத ஒரு கீரை வகையை சேர்ந்தது மூக்கிரட்டை.இது தரையில் அடர்ந்து படரும் கீரைக வகையாகும்.இந்த கீரை சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும் காவலனாக செயல்படுகிறது.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து பருகினால் சிறுநீரக கற்கள் கரையும்.
மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் சிறுநீரக கழிவுகள் முழுமையாக அகலும்.இந்த கீரையை அரைத்து உருண்டையாக சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.
மூக்கிரட்டையை அரைத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடிக்கலாம்.கல்லீரலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற மூக்கிரட்டை கீரையை அரைத்து சாப்பிடலாம்.
கண் வீக்கம்,கண் நமைச்சல் குணமாக மூக்கிரட்டை கீரையை உட்கொள்ளலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மூக்கிரட்டை கீரையை உட்கொள்ளலாம்.கீழாநெல்லி இலையுடன் இந்த மூக்கிரட்டை கீரையை சேர்த்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு குணமாகும்.
மூக்கிரட்டை கீரையை முடக்கத்தான் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.மூக்கிரட்டை கீரை சாறை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.சிறுநீரக தொற்று குணமாக மூக்கிரட்டை கீரையை அரைத்து சாப்பிடலாம்.உடலில் உண்டாகும் வாத நோய்களை குணப்படுத்திக் கொள்ள மூக்கிரட்டை கீரையை உட்கொள்ளலாம்.
மூளையின் ஆற்றல் அதிகரிக்க மூக்கிரட்டை கீரையை ஜூஸாக அரைத்து குடித்து வரலாம்.இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள மூக்கிரட்டை கீரை சாறு பபருகலாம்.மூக்கிரட்டை கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல் பிரச்சனை நீங்க இதை வதக்கி சாப்பிடலாம்.