இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!!

Photo of author

By Jeevitha

இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!!

Jeevitha

Now you can backup WhatsApp conversation!!WhatsApp new update!!

இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!!

இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ், போட்டோஸ் மற்றும் வீடியோ போன்ற அனைத்து விவரங்களையும் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி தற்போது இணையத்தில் வேகமாக பரவும் தகவல்கள்.

மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அரித்து வருகிறது.

இந்த நிலையில் இனி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ள முடியும். இதன் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ போன்ற விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

அலால் இந்த புதிய அப்டேட் அண்டராய்டு அல்லது ஐஒஎஸ் என்ற ஒரே இயங்குதளம் கொண்ட மொபைலில் மட்டும் செயல்படும். அதனை மாற்றுவதற்கு முதலில் இரண்டு போன்களும் அருகருகே இருக்க வேண்டும் மற்றும் இரண்டு போன்களின் wi-fi இணைத்து இருக்க வேண்டும். மெசேஜ் மாற்ற வேண்டும் என்றால் முதலில் இரண்டு போன்களும் அருகில் வைத்திருக்க வேண்டும். மேலும் இதனை செயல்படுத்தும் போது லொக்கேஷன் சேவை இயக்கத்தில் இருக்க வேண்டும். இது போன்ற பல வசதிகள் வாட்ஸ் அப்யில் உள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்தும்  போது அதில் சில கலங்களை பிறகு வாட்ஸ் அப் உரையாடல் அழிந்து போய்விடும்.ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் அதனை மீட்க புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த புதிய ஆப்தேட்டை பயன்படுத்தி பழைய உரையாடலை மீட்க முடியும். மேலும் கூகுள் கணக்கின் மூலம் சாட் பேக்கப் எடுத்துக் கொள்ள முடியும். அது போல வாட்ஸ் அப் செட்டிங்ஸ் சென்று அந்த புதிய வசதியை பெற்று கொள்ளலாம்.