பிபி முதல் சர்க்கரை வியாதி வரை போக்கும் கொட்டை பாக்கு!! இதனை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!

Photo of author

By Divya

பிபி முதல் சர்க்கரை வியாதி வரை போக்கும் கொட்டை பாக்கு!! இதனை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!

கொட்டை பாக்கு+வெற்றிலை+சுண்ணாம்பு சேர்த்து வாயில் போட்டால் வாய் சிவக்கும் என்பது தான் பலருக்கும் தெரியும்.ஆனால் உண்மையில் இவை எதற்காக பெரியவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை.

வெற்றிலை ஒரு சிறந்த மூலிகையாகும்.இவை உடலில் இருக்கின்ற பல நோய்களை குணமாக்க உதவுகிறது.வெற்றிலை கசாயம்,வெற்றிலை தேநீர் என்று பல வகைகயாக இவை உண்ணப்படுகிறது.நம் வீட்டு விசேஷங்களில் உணவிற்கு பின்னர் வெற்றிலை போடும் பழக்கம் சிலருக்கு இருக்கும்.இதற்கு முக்கிய காரணம் உண்ட உணவு நன்றாக செரிமானம் ஆகும்.

உங்களில் பலருக்கு வெற்றிலை பற்றிய மருத்துவ குணங்கள் தெரிந்திருக்கும்.ஆனால் கொட்டை பாக்கில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

நம் முன்னோர்கள் காலத்தில் கொட்டை பாக்கு பல வகை நோய்களுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.கொட்டை பாக்கை பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் பற்களில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.

உயர் இரத்த அழுத்த பாதிப்பு(பிபி) இருப்பவர்கள் கொட்டை பாக்கை சுவைத்து வருவதன் மூலம் உரிய பலனை காண முடியும்.கொட்டை பாக்குடன் வெற்றிலை வைத்து சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ அதைவிட கானா வாழையுடன் வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.குறிப்பாக தாம்பத்திய உறவில் திருப்த்தி கிடைக்க இதை சாப்பிடலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வர கொட்டை பாக்கு டீ அருந்தி வரலாம்.ஒரு கிளாஸ் அளவு நீரில் 10 கிராம் கொட்டை பாக்கு பொடி சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.அதேபோல் மூட்டுவலி,மூட்டு வீக்கத்தால் அவதியடைந்து வருபவர்கள் தினமும் கொட்டை பாக்கு தேநீர் அருந்தி வந்தால் உரிய பலன் கிடைக்கும்.