கார்த்தியின் 22-வது படத்தின் சீக்ரெட்டை ரிலீஸ் செய்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
119

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் மக்களின்  ஃபேவரட் ஹீரோவாக  மாறியவர் நடிகர் கார்த்தி. இந்த படத்திற்கு பிறகு அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

சிறுத்தை, காஷ்மோராபோன்ற படங்களின் மூலம் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். மூன்றாவது முறையாக தனது 22-வது படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இவருடைய 22 வது படத்தை வெற்றிப்பட இயக்குனர் மித்ரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

நடிகர் விஷால் மற்றும் ஆக்சன் அர்ஜுன்  நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் மூலம் மாஸ் ஹிட் கொடுத்த மித்ரன் தற்போது நடிகர் கார்த்திக் உடன் இணைந்து மற்றொரு மெஹா ஹிட் படத்தை கொடுக்க இணைந்துள்ளார்.

இந்த  படத்திற்கான மற்ற நடிகர்களை தேர்வு படப்பிடி தொடங்க இருப்பதாக இயக்குநர் மித்ரன் தெரிவித்துள்ளார்.

Previous articleயார் இந்த க்யூட் குட்டி சிட்டி மைனம்மா?
Next articleநெல்லை மாவட்டத்தில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!