முகம் ஜொலிக்க ஆப்பிள் ஒன்று போதும்!! அதை வைத்து இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

0
101
#image_title

முகம் ஜொலிக்க ஆப்பிள் ஒன்று போதும்!! அதை வைத்து இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

நாம் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இரத்தம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பை சரி செய்வதில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.அதுமட்டும் இன்றி சரும பாதிப்புக்கும் இவை சிறந்த தீர்வாக இருக்கிறது.நம்மில் பலருக்கு பொலிவிழந்த முகம் தான் காணப்படுகிறது.இதை சரி செய்ய ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.

தேவையான ;பொருட்கள்:-

*ஆப்பிள்

*எலுமிச்சை சாறு

*புளிப்பு தயிர்

*சந்தனப்பொடி

*வெண்ணை

4 வித ஆப்பிள் பேஸ் பேக் செய்யும் முறை:-

*ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து இதில் 1 தேக்கரண்டி அல்லது 1 1/2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள ஆப்பிள் பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்தால் முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்கும்.

*ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து இதில் 1 தேக்கரண்டி அல்லது 1 1/2 தேக்கரண்டி அளவு புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள ஆப்பிள் பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் டெட் செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.

*ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து இதில் 1 தேக்கரண்டி அல்லது 1 1/2 தேக்கரண்டி அளவு சந்தனப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள ஆப்பிள் பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்தால் முகம் அழகாக மாறத் தொடங்கும்.

*ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து இதில் 1 தேக்கரண்டி அல்லது 1 1/2 தேக்கரண்டி அளவு வெண்ணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள ஆப்பிள் பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்தால் சருமத்தின் நிறம் மாறத் தொடங்கும்.

Previous articleவீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!!
Next articleஇதை போட்டால் ஒரு முடி கூட கொட்டாது!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!