நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு பேரிச்சம் பழம் போதும்!! உடனே இப்படி ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Rupa

நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு பேரிச்சம் பழம் போதும்!! உடனே இப்படி ட்ரை பண்ணுங்க!

நம்மில் பலருக்கும் நரம்புத் தளர்ச்சி கை கால் வலி இருக்கும். இதற்காக மருத்துவமனைகளை நாடி மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது வணக்கம் ஆனால் மருந்து மாத்திரை கொடுத்தால் மட்டுமே இதன் பிரச்சனையை சரி செய்யக்கூடும் என்ற அளவில் தான் அனைவருக்கும் நரம்பு தளர்ச்சி காணப்படும்.

நாம் உண்ணும் உணவிலேயே சில மாற்றத்தை ஏற்படுத்தும் பொழுது பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும். நரம்புத் தளர்ச்சி பிரச்சனை வந்துவிட்டால் நம்மால் ஒருவேளை சரிவர செய்ய இயலாது ஏனென்றால் அத்தோடு கை கால் பிடிப்பு போன்றவை ஏற்பட்டு விடும். இது நிவர்த்தி அடைய பேரிச்சம்பழம் ஒன்று போதும்.

கொஞ்ச அல்லது ரெண்டு பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோட சிறிதளவு பாதாம் பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் பசுமாலில் இந்த இரண்டையும் நன்றாக ஊற வைத்து கொதிக்க விட வேண்டும்.

குறித்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு பால் பேரிச்சம்பழம் பாதம் பருப்பு கலந்த கலவையை தினம் தூறும் சாப்பிட்டு வர நர்மதணர்ச்சி முற்றிலும் நீங்கும். கை கால் வலி நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்க கூடும்.