இரண்டு பொருளை வைத்து ஒரு ட்ரிங்க்! ரத்தத்தின் அளவை அதிகரிக்க இனி வீட்டிலேயே செய்யலாம்!

Photo of author

By Rupa

இரண்டு பொருளை வைத்து ஒரு ட்ரிங்க்! ரத்தத்தின் அளவை அதிகரிக்க இனி வீட்டிலேயே செய்யலாம்!

Rupa

இரண்டு பொருளை வைத்து ஒரு ட்ரிங்க்! ரத்தத்தின் அளவை அதிகரிக்க இனி வீட்டிலேயே செய்யலாம்!

பலரும் சிறிதளவு வேலை செய்தாலே சோர்வடைந்து விடுவர். ஏனென்றால் அவர்களுக்கு ரத்தம் குறைவாகவே இருக்கும். போதுமான அளவு வேலைக்கான சக்தி இருக்காது. இதனால் இவர்களுக்கு விரைவிலேயே அனிமியா ஏற்பட்டு விடும். இவ்வாறு வராமல் இருக்க தினமும் இந்த ஒரு ட்ரிங்க் கொடுத்தாலே போதும்.

மூன்று டம்ளர்  தண்ணீர் வாணலில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் சிறிதளவு கருவேப்பிலை முருங்கை கீரை, அந்த முருங்கைக் கீரையின் கொழுந்து காம்பு இந்த மூன்றையும் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதிக்க விட்ட பிறகு இதனை ஒரு டம்ளரில் ஆற வைத்து குடிக்கலாம். இதனை தினந்தோறும் குடித்து வர உடல் சோர்வு நீங்கும். ஒரு மாதத்திலேயே ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். ரத்த சோகை வராமல் தடுக்க உதவும்.