பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

Photo of author

By Parthipan K

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய மருந்துகளின் மிக முக்கியமான மருத்துவ குணமிக்க நருவல்லி பற்றியும் அது எப்படி மருந்து பொருளாக பயன்படுகிறது என்பதையும் இவற்றின் மூலம் காணலாம்.

சில பேருக்கு நருவல்லி என்றால் தெரியாது இதனை மூக்குச்சளி பழம் என்று கூறினாலே தெரியும்.

ஆங்கிலத்தில் இதனை இந்தியன் செர்ரி அல்லது ப்ளூபெர்ரி என்றும் கூறுவர்.

இதனை ஏன் மூக்குச்சளி பழம் என்று சொல்கிறார்கள் என்றால் இதன் உள்ளே கொல கொலப்பு தன்மை அதிகமாக இருப்பதால் இவ்வாறு கூறுகிறார்கள்.

இந்த பழத்தை நீங்கள் பச்சையாகவே சாப்பிடலாம் அவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் குளிர்ச்சி ஏற்படும்.

உடல் எரிச்சல் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பழத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அது குணமாகிவிடும்.

இந்த மருத்துவ குணமிக்க இந்த பழத்தைக் கொண்டு சளி இருமல் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

நரி வெள்ளி பழம்

தன்யா

பனங்கற்கண்டு

செய்முறை

1:நான்கு முதல் ஐந்து நறுவல்லி பழங்களை எடுத்துக் கொள்ளவும்.

2:பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இந்த பழங்களை அதில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.

3:வறுத்தபின் அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்க்கவும்.

அத்துடன் சிறிதளவு தன்யா வை சேர்த்துக் கொள்ளவும்.

4:இதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

5:நன்கு கொதித்த பின் இவற்றை ஒரு கிளாஸில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை நீங்கள் வெறும் வயிற்றில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் குடித்து வந்தால் சளி, இருமல், வயிற்றுப்புண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்.