ஒரே ஜுஸ் தான் சிறுநீரக கல் சிறுநீர் வழியாக அடித்துக்கொண்டு வெளியேறும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

ஒரே ஜுஸ் தான் சிறுநீரக கல் சிறுநீர் வழியாக அடித்துக்கொண்டு வெளியேறும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

சிறுநீரக கல் பிரச்சனையானது பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் பெருமளவு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல் பிரச்சனை வந்துவிட்டால் அவர்களால் வலியை சிறிதளவு கூட பொறுக்க முடியாது.மேற்கொண்டு சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளி விடுகின்றனர்.ஆனால் அறுவை சிகிச்சை இன்றி இதனை ஒரு டம்ளர் ஜூஸ் மூலம் குணப்படுத்தலாம்.
சிறுநீரக கற்களை கரைப்பது எப்படி:

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய்
பசலைக்கீரை
ஆப்பிள்

செய்முறை:
வெள்ளரிக்காயின் மேல் தோல் பகுதியை நீக்கிவிட வேண்டும். அதேபோல ஆப்பிள் நடுப்பகுதியையும் நீக்கி விட வேண்டும்.
பின்பு இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் பசலை கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்றையும் நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை ஜூஸாக எழுந்தோறும் குடித்து வர எப்பேர்பட்ட சிறுநீரக கல் பிரச்சனையும் நீங்கும்.

இந்த ஜூஸில் விட்டமின் ஏ கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.
அதுமட்டுமின்றி புற்றுநோயை உருவாக்கும் கட்டிகளை ஆரம்ப கட்ட காலத்திலேயே அழிக்க உதவுகிறது.
அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஜூஸ் ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.
அதேபோல கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் செரிமான பிரச்சனை மலச்சிக்கல் அனைத்திற்கும் இது உகந்தது.