பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்!

Photo of author

By Parthipan K

பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்!

Parthipan K

Open talk that popular director Vijay likes! Fans excited!

பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்!

அனைத்து பிரபலங்களையும் பேட்டி எடுக்கும் பொழுது உங்களுக்கு விஜய் அல்லது அஜித் யார் பிடிக்கும் என்று கேட்பது வழக்கம்.  அதே போல் கௌதம் மேனன் கலந்து கொண்ட பேட்டியில் அவரிடம் விஜய் அல்லது அஜித்தில் யார் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கௌதம் மேனன் சிறிது யோசிக்காமல் விஜய் தான் பிடிக்கும் என்று கூறினார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளார். ஆனால் விஜய் இதுவரை ஒரு படங்கள் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலும் விஜய் தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக கௌதம் மேனன் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப  நடிகை  மற்றும் நடிகர்களை பிடிக்கும் அது போல தான் இயக்குனர் கௌதம் மேனன்னுக்கும் நடிகர் விஜய் அவர்களை பிடித்துள்ளது.எனவே கௌதம் மேனன் கூறியதை கேட்ட  விஜயின் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள்.