ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! 

Photo of author

By Parthipan K

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! 

Parthipan K

Orange milk packet price increase! Avin's company should ensure this, people demand!

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை!

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அவர்களின் கோரிக்கையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் போதுமான அளவு கிடைக்கவில்லை அதனால் மக்கள் கூடுதலாக ரூ 16 கொடுத்து ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கின்றது,

இந்த கூட்டமைப்பு நிறை கொழுப்புடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தி ரூ 60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.மேலும் ஆவின் அட்டை வைத்திருப்பவர்கள் லிட்டருக்கு ரூ 46 கொடுத்து வாங்கலாம். ஆனால் அட்டை இல்லாதவர்களுக்கு  இந்த விலை ஏற்றம் பொருந்தும்.

விலை ஏற்றத்தால் மக்கள் குறைந்த விலையில் விற்கப்படும் பச்சை நிற பாக்கெட்டை வாங்க தொடங்கியுள்ளனர்.ஆனால் தற்போது பச்சை நிற பால் பாக்கெட் போதுமான அளவு கிடைபதில்லை அதனால் ஆரஞ்சு பால் பாக்கெட்டை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.போதுமான அளவு பச்சை நிற பாக்கெட் விற்பனை செய்ய வேண்டும் அதனை ஆவின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.