ஜூலை14 ஆம் தேதி வெளிவந்த படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு!! படக்குழு அதிரடி!!

0
160
OTD date announcement of the movie released on 14th July!! Film crew in action!!
OTD date announcement of the movie released on 14th July!! Film crew in action!!

ஜூலை14 ஆம் தேதி வெளிவந்த படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு!! படக்குழு அதிரடி!!

தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் மாவீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள். இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. முதல் பாடலை  பரத் சங்கர் இசையமைப்பில் அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இரண்டாம் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளார்கள்.  ஜூலை14 ஆம் தேதி வெளிவந்தது.

இந்த படத்தில் முக்கிய கதை தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் எப்படி மாவீரனாக மறுக்கிறான் என்பது எந்த படத்தின் கதை ஆகும். இந்த படத்தில் பாதி கதை விறுவிறுப்பு நிறைந்தும், அதிக நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது.

அந்த படத்தில் விஜய் சேதுபதியின் குரல் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இப்படி பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகரர்களா கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் படும் தோல்விக்கு பிறகு கம் பேக் கொடுக்கும் விதமாக இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு அமைந்துள்ளது.தற்பொழுது வெளியாகி முதல் நாள் மட்டும் சுமார் 7.61 கோடி ரூபாய் வசூல் செய்தது .

இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி ரூபாய் என்று அளவிற்கு வசூல் செய்தது. அதன்பின் படம் வெளியாகி தற்பொழுது வரை 75 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் தற்போது மாவீரன் படம் ஓடிடியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Previous articleகுஷி படத்தின் ட்ரெயிலர் தேதி வெளியீடு!! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!!
Next article5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!