விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

Photo of author

By Parthipan K

தமிழின் முன்னனி நடிகராக உள்ளார் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியாகி வருகிறது என கூறி அதிரடியான ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கொரோனாவிற்கு பயப்புடாமல் மாணவர்களை பள்ளி போகச்சொல்லும் நீதிமன்றம், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்குவது ஏன் ” என கேட்டு தனது கருத்தை முன் வைத்தார். படங்களில் மட்டுமே அரசியல் பற்றியம், அரசியல் கட்சிகளை பற்றியும் வசனங்களை பேசும் நடிகர் விஜய் ஏன் இதுவரை நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவிகளுக்காக தனது குரலை கொடுக்க வில்லை என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர்.