திமுகவை எதிர்க்க தவெக தான்!! விஜய்யின் அறியாமை பேச்சு-அதிமுக பாஜக எதிர்ப்பு!!
ADMK TVK: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்சி தொடங்கிய 1 வருடத்திலேயே இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு மற்றும் அரசியல் ஆதரவையும் பெற்றுள்ளார். அவர் நடிகராக இருந்த போதே தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக திகழ்ந்தார். தற்போது அவரின் அரசியல் வருகை அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக அவரின் ரசிகர்கள் அனைவரும், கட்சியின் தொண்டர்களாகி விடுவார்கள் என்று அவர் எண்ணி கொண்டிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் 2 பெரிய மாபெரும் மாநாடுகள் … Read more