TVK திடீர் முடிவு.. கூட்டணி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!
TVK: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாத காலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவிலும், அதிமுகவில் இருப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் சேர்ந்து வருகின்றனர். உறுப்பினர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லாமலிருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் நம்பகத்தன்மையை இழக்க வைக்கிறது. அதிலும் உட்கட்சி பூசல் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளது. அதற்கு முடிவு எட்டப்படாத நிலையில் பாஜகவை அனைவரும் நாடுகின்றனர். சிலர் இந்த வாய்ப்பை … Read more