விஜய்யின் கூட்டணியால்.. திமுகவின் வாக்கு வங்கி சிக்கல்? ஸ்டாலின் என்ன செய்வார்!
TVK DMK: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அடுத்த தேர்தலிலும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் திமுகவிற்கு தொடர்ந்து பல்வேறு சவால்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை சமாளிப்பதே பெரும் பாடாக உள்ளதென்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான விசிக, காங்கிரஸ் தங்களுக்கு கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றும், திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் கூறி வந்தனர். … Read more