தவெகவில் இணையும் திமுக கூட்டணி! அதிருப்தியில் ஸ்டாலின்!!
DMK TVK: திமுக கூட்டணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வைத்துள்ள கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தி கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டுமென தீவிரமாக … Read more