அ.தி.மு.க.-வில் ஐந்து அணிகள் இல்லை; ஒரே அணியாக இருக்கிறோம் – இ.பி.எஸ். உறுதி!!
அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் கட்சிக்கு இ.பி.எஸ் மட்டும் போதும் என்று கூறி வருவதும், பிரிந்து சென்றவர்களின் ஆதரவாளர்கள் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று கூறி வருவதும் பரவலாக அறியப்பட்டு வருகிறது. இந்த நிலைமை, அ.தி.மு.க.- வின் எதிர்கால அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க பல அணிகளாக பிரிந்து செயல்படுவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் … Read more