இந்தியாவை நோக்கி வரும் 10 ஏவுகணைகள்.. பாகிஸ்தான் கொடுக்கும் மிரட்டல்!! அடிக்கபோகும் போர் மணி!!
IND vs PAK: பாகிஸ்தானின் பகல்ஹாம் தாக்குதலால் இந்தியாவை சீர்குலைந்து விட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எண்ணி ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தினர். மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் திட்டத்தையும் தடுத்து வைத்துள்ளனர். இங்கிருந்து ஒரு சொட்டு நீர் கூட பங்கு செல்லக்கூடாது என்ற விதி போடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பொறுக்க முடியாத பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் தொடர் தாக்குதலை இந்தியாவிற்கு எதிராக நடத்தினார். அவை அனைத்தும் சற்று கூட பிரதிபலிக்கவில்லை. மேற்கொண்டு அமெரிக்கா … Read more