திருமணத்தை மீறிய தகாத உறவு.. லேப்டாப் ஆப் செய்தால் வீட்டில் சொல்லிவிடுவேன்!! BlackMail செய்யும் AI!!
தற்போது சமூக வலைத்தளங்களில் AI எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான விடீயோக்கள் அதிகம் வெளியாகின்றன. கூடிய விரைவில் எந்த ஒரு மனிதர்களின் உதவியும் இல்லாமல் ஒரு திரைப்படம், அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட இல்லாமல் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு படத்தையே எடுக்க முடிகிற அளவுக்கு AI வளர்ச்சி அடைந்துவிடும். இதனால் நிறைய பேர் தங்களின் எதிர்காலத்தை AI நோக்கி நகர்த்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த AI ஸ்டார்ட் அப் நிறுவனமான anthropic PBC … Read more