அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்… முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையின் மூலம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் … Read more