இது தெரியுமா? நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நம் கால் விரல்கள் சொல்லும்!!
நம் நாட்டில் ஜோதிடம் நம்பிக்கைக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.கை ரேகை ஜோதிடம் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.அதேபோல் கால் விரல்களை வைத்து நாம் எப்படி பட்டவர்கள் என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும். கால் கட்டை விரல் மற்றும் பக்கத்தில் இருக்கும் நான்கு விரல்களின் அளவை வைத்து நாம் யார் நம் எதிர்காலம் எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள முடியும். நம் கால் விரல் சொல்லும் எதிர்கால பலன்கள்: கால் கட்டை விரல் மற்றும் அதற்கு பக்கத்தில் … Read more