ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!
ஆண்களின் விந்து தரத்தை உயர்த்தும் சக்தி வாய்ந்த மூலிகை பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்து தரம் விரைவில் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)நீர்முள்ளி விதை – 20 கிராம் 2)முருங்கை விதை – 20 கிராம் 3)பூனைக்காலி விதை – 20 கிராம் 4)ஜாதிக்காய் – ஒன்று 5)அதிமதுரம் – 20 கிராம் 6)நன்னாரி வேர் – 20 கிராம் 7)சுக்கு – ஒரு துண்டு 8)இலவங்கம் – … Read more