குடலை டீப் க்ளீன் செய்யும் அபூர்வ பூ!! இதில் டீ போட்டு குடித்தால் எந்த நோயும் அண்டாது!!
ஆவாரம் பூ பலவகை மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பூவை சாப்பிட்டால் உச்சி முதல் பாதாம் வரையிலான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இது ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து … Read more