சைவப் பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த ஐந்து உணவில் புரதச்சத்து கொட்டி கிடக்குது!!
நாம் சீரான உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உணவில் கால்சியம்,நல்ல கொழுப்பு,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின்கள் நிறைந்திருக்க வேண்டும்.அதேபோல் புரதச்சத்து அதிகமாக நிறைந்திருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்கு புரதச்சத்து அவசியமான ஒன்றாகும்.உடலில் செல் வளர்ச்சி அதிகரிக்க புரத உணவுகளை உட்கொள்ளலாம்.தசைகளின் வலிமை அதிகரிக்க புரத உணவுகளை உட்கொள்ளலாம்.புரதம் அசைவ உணவான கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவற்றில் மட்டுமே உள்ளது என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அசைவ உணவைவிட சைவ உணவில்தான் அதிக புரதம் நிறைந்து காணப்படுகிறது. அதிக புரத … Read more