2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை!.. பழனிச்சாமி பேசிய வீடியோ வைரல்!..
சசிகலாவின் தயவால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவிற்கு ஆதரவாக மாறினார். இதனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார். குறிப்பாக அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களை மத்திய அரசு மிரட்டியே காரியம் சாதித்து வருவதாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் அடிக்கடி சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுன் கூட்டணி வைத்தார் பழனிச்சாமி. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக மாறினார். பாஜகவுடன் … Read more