கல்லீரல் உறுப்பில் குவிந்து கிடக்கும் நச்சுக் கழிவுகள் வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!
நம் உடலில் அளவில் பெரியதாக உள்ள உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும்.இந்த உறுப்பில் அதிகப்படியான அழுக்கு மற்றும் கொழுப்பு குவிந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே நமது கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட இந்த இரண்டு பானங்களில் ஒன்றை மட்டும் பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – ஒரு தேக்கரண்டி 2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு … Read more