எது சாப்பிட்டாலும் வயிறு எரியுதா? இதற்கு ஏல அரிசியில் தீர்வு இருக்கு!! ட்ரை பண்ணுங்க!!
வயிற்றில் அல்சர் இருந்தால் என்ன உணவு சாப்பிட்டாலும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.அல்சர் பிரச்சனை இருந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கத் தோன்றும்.அதேபோல் வயிறு கடுப்பு பிரச்சனை,ஆசனவாய் பகுதியில் எரிச்சல்,வாய் எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகும். இந்த அல்சர் பாதிப்பை குணமாக்க முதலில் நாம் அதற்கு ஏற்றவாறு உணவுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த மற்றும் இயற்கையான குளிர்ச்சி பொருட்களை சாப்பிட வேண்டும்.அல்சர் பாதிப்பை நாம் சித்த வைத்திய முறையை பின்பற்றியும் குணப்படுத்திக் கொள்ளலாம். சித்த வைத்தியத்தில் … Read more